Saturday 4th of May 2024 04:46:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
இரத்மலானை: வெதுப்பக ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா!

இரத்மலானை: வெதுப்பக ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா!


கொழும்பு இரத்மலானையில் உள்ள பிரபலமான வெதுப்பக ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த வெதுப்பகத்தில் உணவுத் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE